அன்புக்குரிய வாசகர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். எதற்கு? என்று யோசிக்கிறீர்களா? எனது குரலில் இடம் பெற்ற சில தமிழ் சினிமா பாடல்களை இங்கு கீழே தொகுத்து தருகிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். உங்கள் தாழ்மையான வேண்டுகோள்களை மனமார வரவேற்கிறேன்.
நன்றி அன்புடன் பஸ்லின்.
நன்றி அன்புடன் பஸ்லின்.
தென்றலே என்னை தொடு - தென்றல் வந்து என்னை தொடும்...
ரோஜா - காதல் ரோஜாவே....
காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட வருவாளோ
காதலர் தினம் - ரோஜா ரோஜா
உன்னாலே உன்னாலே - ஜூன் போனால் ஜூலை காற்று
கஜனி - ஒரு மாலை இல வெயில் நேரம்...